Breaking News: சென்னை வெள்ளப்பாதிப்பு குறித்து சச்சின் தெண்டுல்கர் கவலை
|
05-12-2015, 08:40 PM
Post: #1
|
|||
|
|||
சென்னை வெள்ளப்பாதிப்பு குறித்து சச்சின் தெண்டுல்கர் கவலை
சென்னை,
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், கூறியிருப்பதாவது: ‘இந்த மிகப்பெரிய பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வரும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஒவ்வொருவரும் இந்த கடினமான சூழலில் இருந்து விடுபட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். |
|||
The following 1 user Likes jpja's post: ZEUS |
09-12-2015, 08:21 AM
Post: #2
|
|||
|
|||
RE: சென்னை வெள்ளப்பாதிப்பு குறித்து சச்சின் தெண்டுல்கர் கவலை
(05-12-2015 09:43 PM)biswanandan Wrote: Guests cannot see images and links in the messages. Please register to forum by clicking Register Here to see images.OR Login to view. Chennai, Chennai is struggling with unprecedented floods. Indian cricket legend Sachin Tendulkar for his 'Twitter' on the side, said: 'The biggest impact comes from the Chennai recovered. We are with you. In this difficult environment, free from everyone is to return to normality is my prayer, "he said. Please Upload Screenshots Here : http://www.sathunters.in I Do Not Answer Questions In PM! For All Questions There Is a Forum Where, To The Extent Possible, I Will Answer. |
|||
The following 1 user Likes SHFARUN's post: ZEUS |
« Next Oldest | Next Newest »
|
User(s) browsing this thread: 1 Guest(s)