Exclusive: Our country will push things back (நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்)
|
22-01-2014, 02:08 PM
Post: #1
|
|||
|
|||
Our country will push things back (நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்)
Our country will push things back(நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்)
Eng- Our country will push things back ... Spitting saliva on the road . Urinating in inappropriate place . { It will most definitely share . } Violation signal , driving on the wrong track : { It 's been the most rudimentary India . Definitely want to block this change . Eluppuvatume sound unnecessarily false . Traffic congestion is one of the worst here . } Dumping of garbage : { Indians to look at the beautiful space junk pouring out. Illiterate pakupate that it was not studied . That is why many of the arts , positions are lost . } Muntiyatittal row : { This place seems to have got it bad , some of bravery . Why rush to take . Patience is not a hole in the wall here . No one stands , is pushed back and forth . } Having Habits : { All did not leave , even if only for a few reasons, refuse to get down here . At the same time , a public elevator to climb three hundred people how to think ... ? The ambulance taking the road to beg for . } Will assume the middle position : Progress from the middle position is the right thing to think , but how many false rumors it here , wrangling , bribery , corruption , Etc ... Etc .... Etc ..... Here 's tolerance of water -soluble salt . Tontanay really do not want anyone to be here , முந்தியடிகின்றனர் elected ruler . No respect for the human person : { Only think ahead to clear successor . We respect our people , how can progress . } Sub fanaticism - religious fanaticism - Sex Maniac : I'd say it was the curse of our country ...... ! Thanks - this is a message ( page ) & let us know . Note : - pativatan this purpose , we register our sufferings , our top pucikkolvatar dirty , not for ourselves .... If the individual is tiruntin , tiruntum country . After reading this, even though one or two others tiruntin ... The goal of this great post .. - D . Mansur Ali ..... [IMG]Guests cannot see images and links in the messages. Please register to forum by clicking Register Here to see images.[/IMG] OR Login to view. Tamil- நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல். {இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.} சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது : {இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.} குப்பைகளை கொட்டுவது : {நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.} வரிசையை முந்தியடித்தல் : {இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.} விட்டு கொடுக்காத பழக்கம் : {அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.} நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது : நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc..... இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர். மனிதனை மனிதன் மதிப்பது இல்லை: {முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.} ஜாதி வெறி - மத வெறி – இன வெறி: நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!! நன்றி - இன்று ஒரு தகவல்(பக்கம்) & அறிந்துகொள்வோம். குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல.... தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.. -மு.மன்சூர் அலி..... Please Upload Screenshots Here : http://www.sathunters.in I Do Not Answer Questions In PM! For All Questions There Is a Forum Where, To The Extent Possible, I Will Answer. |
|||
The following 2 users Like SHFARUN's post: SARAVANA RAMESH, |
22-01-2014, 02:12 PM
(This post was last modified: 22-01-2014 02:18 PM by SARAVANA RAMESH.)
Post: #2
|
|||
|
|||
RE: Our country will push things back (நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்)
Dont waste your time No chance to improve
|
|||
22-01-2014, 04:25 PM
Post: #3
|
|||
|
|||
RE: Our country will push things back (நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்)
The country should not to push back things because these things are important for the people.
|
|||
« Next Oldest | Next Newest »
|
Possibly Related Threads... | |||||
Thread: | Author | Replies: | Views: | Last Post | |
Breaking News: Saregama Carvaan will take you back in time with evergreen melodies | dthakur | 0 | 928 |
12-06-2017 04:41 PM Last Post: dthakur |
|
Update: PayTM DTH/Mobile Recharge Cash Back Offer *Update* | Prashant Kumar | 28 | 20,062 |
24-10-2015 06:37 PM Last Post: Parkunan |
|
Breaking News: A happy reunion: 11-yr-old gone missing 9 days back traced to forest | jpja | 0 | 621 |
23-08-2015 08:54 PM Last Post: jpja |
User(s) browsing this thread: 1 Guest(s)